அரசு கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-02 11:56 GMT

தர்மபுரி பழைய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் பயன்படுத்தி வந்த அரசு கட்டிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பின்றி மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடம் பயன்பாடு இன்றி சிதிலம் அடைய தொடங்கியுள்ளது. எனவே நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்