சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2023-07-30 18:20 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்