ஆமை வேகத்தில் நடக்கும் பணி

Update: 2023-07-30 18:19 GMT
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அமைக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையம் அமைக்கும் பணியை துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்