சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்

Update: 2023-07-30 17:16 GMT

சிவகங்கை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ள குடிதண்ணீர் ஊருணியின் தெற்கு கரையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்