ராமநாதபுரம் நகரில் தற்காலிகமாக பயன்பாட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் முழுவதும் தூசியும் புழுதியும் உயர பறந்து பயணிகள் மூச்சு திணரும் நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே தரையை செப்பனிட்டு புழுதி எழாவண்ணம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.