நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-07-24 15:06 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்