குமராட்சி பஸ் நிலையத்தில் சிலர் கடைகள் வைத்து அக்கிரமித்துள்ளனர். மேலும் தாறுமாறாக சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.