ஏரி மதகு உடைப்பு

Update: 2023-07-26 18:10 GMT
  • whatsapp icon
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே ஏரி மதகை சீரமைக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்