போக்குவரத்துக்கு இடையூறான கட்டிட கழிவுகள்

Update: 2023-07-26 17:35 GMT
கோவில்பட்டி ஊருணி தெருவில் இருந்து தங்கம்மன் கோவில் செல்லும் சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்