வேளிமலையில் உருவாருகும் வள்ளியாறு கடியப்பட்டினம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் தற்போது பல மாதங்களாக ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக கடியப்பட்டினம் பகுதிகளில் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வள்ளியாற்றில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றிட சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான் சார்த்தோ, கடியப்பட்டணம்.