குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2023-07-26 07:46 GMT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஜைபுரைவிளையில் சாஸ்தான்கோவில் தெருவின் முடிவில் வால்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாயதாமரைகள் படர்ந்து படித்துறை வரை காணப்படுகிறது. மேலும், தண்ணீரும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்தில் குளிக்க முடியாமலும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்