தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-23 17:35 GMT

பாப்பாக்குடி பஞ்சாயத்து அமர்நாத் காலனியில் தெருநாய்கள் தொல்ைல அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்