புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-07-23 17:26 GMT
அம்பை தாலுகா சிவந்திபுரம் பஞ்சாயத்து தைப்பூச ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக இஸ்ரவேல் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்