ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வகுப்றைகளின் தேவை அதிகரிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.