புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-07-23 13:32 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், கக்கன் காலனியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டிடங்களில் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பகுதிகளை சரி செய்து கழிவறை கட்டிடங்களை புதுப்பித்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்