பொதுமக்கள் அச்சம்

Update: 2023-07-19 17:05 GMT
  • whatsapp icon

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், தனிச்சியம், செம்புக்குடிப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஆடு, மாடு போன்றவற்றை கடிப்பதால் கால்நடைகளும் வெறிபிடித்து இறக்கின்றன. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த வெறிநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்