பாழடைந்த சுகாதார வளாகம்

Update: 2023-07-19 16:41 GMT

ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளியில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து உள்ளது. அதன் அருகிலேயே ஊராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சுகாதார வளாகத்தை புதுப்பிக்க முன் வரவேண்டும்.

-தர்ஷன், ராமகொண்டஅள்ளி.

மேலும் செய்திகள்

மயான வசதி