ராமநாதபுரம் மாவட்டம் கட்டிவயல் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் ஊருணி அப்பகுதி மக்களின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஊருணியை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஊருணி மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.