ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-07-19 13:04 GMT

சென்னை கொளத்தூர், அம்பேத்கார் நகர் பகுதியில் நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்