கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-07-16 17:28 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் தூங்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்