கெடிகாரம் சீரமைக்கப்படுமா ?

Update: 2023-07-16 16:48 GMT

சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கெடிகாரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த கெடிகாரத்தின் இருபுறமும் காட்டப்படும் நேரம் பல மாதங்களாக தவறாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைத்து சரியான நேரத்தை காண்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்