தாமதமாகும் சுரங்க பாதை பணி

Update: 2023-07-16 16:43 GMT

திண்டுக்கல்-பழனி வழித்தடத்தில் திருச்சி சாலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே சுரங்க பாதை பணிகள் தாமதமாகி வருகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, குஜிலியம்பாறை செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. எனவே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்