திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.