தெரு நாய்கள் தொல்லை
திருப்பூர் பழைய கோர்ட்டு வீதி,போலீஸ் குடியிருப்பு வளாகம், வாலிபாளையம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது.இதனால் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.