நடவடிக்கை தேவை

Update: 2023-07-16 07:24 GMT

முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கூனிமாவிளைவியில் இருந்து ஆற்றுக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கூனிமாவிளையில் ஓரத்தில் தனியார் ஒருவர் காங்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்