தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-12 17:13 GMT
  • whatsapp icon

சேலம் மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட மன்னார்பாளையம் பிரிவில் உள்ள வர்மாசிட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் வீட்டை வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், மன்னார்பாளையம், சேலம்.

மேலும் செய்திகள்