நாய்களால் தொல்லை

Update: 2023-07-12 13:21 GMT

சென்னை, கதிர்வேடுசீனிவாச நகர்மற்றும் பிரிட்டானியா நகர் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், வயதானோர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்திக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்