சாலைகளில் சுற்றும் கால்நடைகள்

Update: 2023-07-12 11:34 GMT
சாலைகளில் சுற்றும் கால்நடைகள்
  • whatsapp icon

கோத்தகிரி நகரின் முக்கிய தெருக்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் கால்நடைகளை சாலைகளில் திரியவிடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு விபத்துகள் குறையும்.

மேலும் செய்திகள்