விருத்தாசலம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.