வார்க்கால் ஓடை மற்றும் புதுநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்க சுகாதாரத்துறை, கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், வார்க்கால்ஓடை.