சேலம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு திடல் எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே விளையாட்டு வீரர்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் விளையாட்டு திடல் அமைப்பார்களா ?
-தனசேகர், சேலம்.