சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள வீரபாண்டியார் தெருவில் குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். எனவே இந்தஇந்த குப்பையை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சல்மான் அஹமத், சேலம்.