இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அத்தனூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த வழியே செல்லும் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-சிவா, அத்தனூர்.

மேலும் செய்திகள்