திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் பூ மார்க்கெட், கடைகளுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த இடமில்லை. இதனால் சாலையில் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. எனவே அந்த பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.