திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் முக்கிய ஆவனங்கள் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.