புதர்மண்டிய தெரு

Update: 2023-07-05 17:02 GMT

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி கொங்கப்பட்டு கிராமத்தில் தெருவில் கழிவுநீர் செல்வதோடு, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை முட்செடிகள் பதம்பார்த்து விடுகின்றன. எனவே தெருவில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்