அழுகிய மாம்பழங்களால் துர்நாற்றம்

Update: 2023-07-05 15:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், விற்பனை முடிந்த பின்பு எஞ்சிய அழுகிய மாம்பழங்கள் சாலைக்கு அருகிலேயே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்