நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-07-05 15:31 GMT

சென்னை, அமைந்தகரைநெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்