நடவடிக்கை தேவை

Update: 2023-07-02 17:10 GMT
  • whatsapp icon

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தில் கிழக்கு தெருவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் குளியல் மற்றும் கழிப்பறைகள் பல ஆண்டுகளாக பாரமரிப்பு இல்லாமல் உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்