ஏரி ஆக்கிரமிப்பு

Update: 2023-07-02 17:02 GMT
  • whatsapp icon
ராமநத்தம் அடுத்த புலிகரம்பலூர் கிராமம் மேற்கு பகுதியில் செம்பேரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்