குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-02 16:56 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 2 குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குளத்தில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே 2 குளங்களையும் தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்