திண்டுக்கல் அருகே பெரியகோட்டை கிராமத்துக்கு உட்பட்ட கோம்பையன்பட்டி ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்த விரிசல் அதிகமாகி பாலத்துக்கு ஆபத்தாகும் முன்பு சரிசெய்ய வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.