சுற்றுச்சூழல் அரங்கு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-07-02 16:54 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டது. சில காலமே பயன்பாட்டில் இருந்த இந்த அரங்கு கொரோனா காலத்திற்கு பின்னர் பூட்டியே உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக திறந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

-ரவிசந்திரன், சேலம்.

மேலும் செய்திகள்