பராமரிப்பு இல்லாத விளையாட்டு அரங்கம்

Update: 2023-07-02 16:33 GMT

உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. உள் விளையாட்டு அரங்கத்தின் பின்பகுதியில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மட்டி கிடக்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்