திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு வான்மதி நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் இருப்புப்பட்டியல் விபரம் குறித்து எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. தினசரி பொருட்கள் இருப்பு விவரம் தெரியாமல் பொதுமக்கள் தினறுகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோள்கிணங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இதற்கு நிர்ந்தர தீர்வு காண வேண்டும்.