சேதமடைந்த இருக்கைகள்

Update: 2023-06-28 17:38 GMT

ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் கல்லறை அருகே உள்ள பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதமடைந்துபோய் உள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்