ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-06-28 12:09 GMT

கருங்குளம் யூனியன் முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்து மடத்துதோட்டம் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துவாரம் விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்