சாத்தான்குளம்- இட்டமொழி ரோடு பகுதியில் சாலையோர வாறுகால் சரியாக மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. சில இடங்களில் வாறுகால், சாலை சேதமடைந்து குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.