சேலம் கோட்டை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பெரிய மாநகராட்சி சமுதாய கூடம் பயன் படுத்தப்படாமல் உள்ளது. எனவே இந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெயகோபால், கோட்டை, சேலம்.