சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் மூப்பனார் கோவிலுக்கு அருகே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ஆனால் அப்பகுதியில் முறையான குடிநீர், தெருமின்விளக்கு, கழிவுநீ்ர் கால்வாய் போன்ற அடிப்படை வசதி இல்லை. எனவே அப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.